அருந்ததியின் “கெட்டிமேளம்“ பாடல் வெளியீடு

345

அருந்ததியின் தயாரிப்பில் கெட்டிமேளம் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. சி.வி.லக்ஸின் இசையில் உருவான இந்தப்பாடல் அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற “மாற்றுமோதிரம்“ – மணப்பெண் அலங்காரக்கண்காட்சி நிகழ்வில் வெளியிடப்பட்டது.

பாடலுக்கான வரிகளை ஆர்கலி எழுதியுள்ளதுடன் சி.வி.லக்ஸ், சமீல் ஜே, அஸ்வினிகா ஆகியோர் பாடலைப் பாடியுள்ளனர்.

காணொளிப்பாடலாக வெளிவந்துள்ள இப்பாடலில் Jeshan Thayalan Duneesha Piumi Prarthana Siva Barathan BaraBoy Dharshika Dharmalingam உள்ளிட்ட பலர் நடித்துள்ளதுடன், ஜெயேந்திரன் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு பணிகளைக் கவனித்துள்ளார்.

மாற்று மோதிரம் – மணப்பெண் அலங்காரக் கண்காட்சியின் சில பதிவுகள்