சகிஷ்ணா ஷேவியரின் “யாசகனே” பாடல் டீசர் வெளியீடு

317

நம் நாட்டின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான சகிஷ்ணா ஷேவியரின் இசையில் உருவான “யாசகனே” பாடலின் டீசர் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

தென்னிந்திய பின்னணிப் பாடகர்களான ஹரிச்சரன் மற்றும் ஸ்ரீநிஷா ஆகியோர் இந்தப் பாடலைப் பாடியுள்ளமை சிறப்பம்சமாகும்.

காதல் ரசம் சொட்டச்சொட்ட பாடல் வரிகளை எழுதியது மட்டுமல்லாமல் அழகாக ஒளிப்பதிவு செய்து பாடலை இயக்கியுள்ளார் அருள் செல்வம். இதன் படத்தொகுப்பாளரும் அவர் தான்.

Sung by- Haricharan Seshadri and Srinisha Jayaseelan

Cast- Ruban Shantha and Shiyara

Music by- Sagishna Xavier

Lyrics/Video direction- Arul Sellvam