PKM கூட்டணியின் புதிய படத்தில் நடிப்பதற்கு கலைஞர்கள் தேர்வு

487

Blackboard international தயாரிப்பாக வெளிவந்த புத்தி கெட்ட மனிதரெல்லாம் படம் விமர்சன ரீதியாகவும் வியாபார ரீதியாகவும் நல்ல வெற்றியைப் பெற்றிருக்கும் நிலையில், அத்தயாரிப்பு நிறுவனம் தமது புதிய திரைப்படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றன.

சிவராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்தத் திரைப்படத்தில் கீழ்வரும் வயதுகள் மதிக்கத்தக்க நடிகர்கள் தேவை என அறிவித்திருக்கின்றார்கள். ஆர்வமுள்ளவர்கள் உங்கள் விண்ணப்பங்களை blackboardinternational@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும்.