ஷங்கர்ஜனின் “உயிரினில் கலந்தவளே” பாடல்

89

ஆர்யன் புரொடக்ஷன் சார்பில் தயாரிக்கப்பட்டிருக்கும் பாடல் “உயிரினில் கலந்தவளே”. Lyrical Video ஆக வெளிவந்திருக்கும் இந்தப்பாடலுக்கான இசையை ஷங்கர்ஜன் அமைத்துள்ளார். பாடல் வரிகளை எழுதிப்பாடியுள்ளார் அஜய் ஆர்.

ரி.என்.சதீஸூடைய படத்தொகுப்பு மற்றும் அனிமேஷன் காட்சிகள் அட்டகாசமாக உள்ளன. வழமையான ஒரு காதல் பாடல் போன்று தான் இதுவும் அமைந்திருக்கின்றது. இதில் நாயகன் பாடுவதாக அமைந்திருக்கின்றது. பாடல் வரிகள், குரல் மற்றும் இசை என்பன ரசிக்கும்படி அமைந்துள்ளன.