போராடாத இனமொன்று மீண்டதாய் சரித்திரம் கிடையாது! – மதீசனின் “வரலாறே” பாடல்

101

TFC Tamil லிங்கம் தர்சன் தயாரிப்பாக பூவன் மதீசனின் இசையில் ரமணனின் குரலில் வெளிவந்துள்ள பாடல் “வரலாறே”.

இந்தப்பாடலுக்கான வரிகளை கே.எஸ்.சாந்தகுமார் எழுதியுள்ளதுடன், காணொளிப்பாடலில் அரவிந்தன் ரமணன் தோன்றியுள்ளார்.

தமிழன் நிலவன், பிரியதர்சன், நஜநீசன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்பாடலை அருண் யோகதாசன் படத்தொகுப்பு செய்துள்ளார். வத்சன் சர்மாவுடன் இணைந்து “வரலாறே” பாடலை அரவிந்தன் இயக்கியுள்ளார்.

சாந்தகுமாரின் வரிகள் ஒவ்வொன்றும் எழுச்சிமிகு வரிகளாக அமைந்திருப்பதுடன், வரலாறாய் மாற எப்படியான தியாகம் – அர்ப்பணிப்பு தேவை என்பதையும் பாடலினூடே உணர்த்திச் சென்றுள்ளார்.

Music – Poovan Matheesan
Lyrics – KS Shanthakumar
Voice – Ramanan
Production- Lingam Tharsan (TFC Tamil)
Release – Blackboard International
Starring – Aravinthan Ramanan
Direction- Aravinthan and Vathsan Sharma
Cinematography- ThamizhNilavan, Priyatharshan, Najaneesan
Edit – Arun Yogathasan
Production Management- Thilaxsan
Location Management – Umesh
Location courtesy- Lydan Farm, Bil Rajh
Asset Controllers – Jeyaramanan , Saravanan
Production Executive- Raj Sivaraj