Ray Raja இன் “Lifestyle” – அட்டகாசமாய் ஒரு பாடல்!

512

சுவிஸ் நாட்டைச் சேர்ந்த இசைக்கலைஞர் ரே ராஜா. இவரது வரிகள் மற்றும் குரலில் உருவான “லைஃப் ஸ்டைல்” பாடல் அண்மையில் வெளியாகியுள்ளது.

இந்தப் பாடலுக்கான இசை Fewtile என்ற நிறுவனத்திடம் (youtube) இருந்து வாங்கப்பட்டு Lava வினால் இசைக்கோர்ப்புச் செய்யப்பட்டு பாடலாக்கப்பட்டுள்ளது. உணர்வுபூர்வமான வரிகளூடாக காதலை அழகாக வெளிப்படுத்தியுள்ளார் ரே ராஜா.

காணொளிப்பாடலாக வெளிவந்துள்ள இப்பாடலுக்கான ஒளிப்பதிவை அலெக்ஸ் கோபி மேற்கொண்டுள்ளதுடன், படத்தொகுப்பு செய்து இதனை இயக்கியுள்ளார் கதிர். பாடலில் ரே ராஜாவுடன் தமிழ் நிலா நடித்துள்ளார்.