காலம் கடந்தாலும் காயம் ஆறப்போவதில்லை – “எம் தேசமே” பாடல்!

460

PML Media தயாரிப்பாக செல்வா முகுந்தனின் வரிகளில் சிவி லக்ஸின் இசையில் வெளிவந்துள்ள பாடல் “எம் தேசமே”.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை (மே 18) முன்னிட்டு இந்தப்பாடல் வெளியிடப்பட்டுள்ளது. பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் எம் இனத்தின் வலிகளைச் சுமந்ததாக அமைந்திருப்பதுடன், அதற்கு தமது குரல்கள் மூலம் உயிர் கொடுத்துள்ளார்கள் சிவி லக்ஸ் மற்றும் டெஷானி.