ஸ்ரீ நிர்மலனின் ‘சினேகிதன்’ பாடல்

264

இசையமைப்பாளர் ஸ்ரீ நிர்மலனின் பிறந்த தினத்தை முன்னிட்ட அவரது இசை நண்பர்களின் ஒன்றிணைவில் ‘சினேகிதன்’ பாடல் வெளியாகியுள்ளது.

இப்பாடலுக்கான வரிகள் லதீப் பாலசுப்ரமணியம் (பிரான்ஸ்), பாடியவர்கள் சாந்தன் கோகிலன் மற்றும் பிரசாத் குமாரு.

கலையகப்படப்பிடிப்பாக வெளிவந்திருக்கும் இந்தப்பாடலுக்கான ஒளிப்பதிவு ஸ்ரீ நிதர்சன், படத்தொகுப்பு பிரசாத் குமாரு.