2022 Zero Chance Stories குறுந்திரைப்பட வெற்றியாளர்கள்

540

இலங்கையில் இருந்து அவுஸ்ரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் படகு மூலம் புலம்பெயர்பவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் நிதியுதவியில் முன்னெடுக்கப்பட்ட Zero Chance Stories 2022 குறுந்திரைப்பட போட்டியின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.

வெற்றி பெற்றவர்களின் குறும்படங்களை https://www.youtube.com/c/ZeroChanceLK/videos என்ற யு-ரியூப் பக்கத்தில் பார்வையிடலாம்.