‘புலம்பெயர்ந்த அடிமைகள்’ குறும்படம்

537

ராகவனின் கதை, வசனத்திலும் வல்வை ஸ்மித்குமாரின் திரைக்கதை, இயக்கத்திலும் வெளிவந்திருக்கின்றது ‘புலம்பெயர்ந்த அடிமைகள்’ குறும்படம்.

இப்படத்திற்கான ஒளிப்பதிவு ராகவன், படத்தொகுப்பு பிரிந்தன், பிரதான பாத்திரமேற்று நடித்திருக்கின்றார்கள் பிரசன் ஜோ, தூயவன், ராகவன், ஸ்மித்குமார்.

கொரோன அச்சுறுத்தல் காலத்தில் வீசா இல்லாமல் வெளிநாடுகளில் திண்டாடும் எம்மவர்களின் பிரச்சனையைக் கூறும் படமாக இது அமைந்திருக்கின்றது.