சிவி. லக்ஸ் இன் ‘மலையகத் தமிழா’ பாடல்

699

சொல்லிசைக் கலைஞர் சிவி. லக்ஸ் இன் வரிகள் மற்றும் இசையிலும் அப அருண், குரு, சிவி லக்ஸ் குரலிலும் விரைவில் வெளிவரவுள்ளது ‘மலையகத் தமிழா’ பாடல்.

இந்தப்பாடலுக்கான சந்திரபாபு, ஞானசேகர், யோகேஷ், பாரதி, கஜன், தர்மராஜ், பிராசாந், குகன் ராஜ், கிருஷ்ணராஜ் ஆகியோர் தோன்றி நடித்துள்ளனர்.

‘பாட்டு வெளியானதும் தெரியும் உள்ளே ஒழிக்கப்பட்ட உண்மைகள்’ என இசையமைப்பாளர் சிவி லக்ஸ் தன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பாடல் வெளிவந்ததும் விரைவில் நாங்களும் அந்த உண்மைகளைத் தெரிந்து கொள்ள முடியும்.