லக்ஷ்மன் விஜய்யின் “சொல்லடி கனவே” காணொளிப்பாடல்

1290

MR AJ Production தயாரிப்பாக லக்ஷ்மன் விஜய்யின் ஒளிப்பதிவு மற்றும் இயக்கத்தில் வெளிவந்துள்ள பாடல் “சொல்லடி கனவே”.

இந்தப்பாடலுக்கான இசையை ஏஜே ஷங்கர்ஜன் அமைத்துள்ளார். அஜய் லக்ஷான் வரிகளை எழுதிப்பாடியுள்ளார். ராப் வரிகளை எழுதிப்பாடியுள்ளார் சதுஷான்.

அஜய் லக்ஷான் மற்றும் தனுஷ்கா ரமேஷ் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப்பாடலை திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கின்றார் லக்ஷ்மன் விஜய். பாடலின் படத்தொகுப்பாளரும் அவரே!

Director | choreographer | DOP | Story | Edit | Screenplay- Luxman Vijay
Music, Mixed & Mastered | AJ Shangarjan
Singers & Lyrics- Ajay Lakshan | Rapper Sathushan
Assi.Dir – Luxshan Lux | Jak Kisho | Itz Havi
Cast – Ajay Lakshan | Thanushga Ramesh Rangeswaran