யாழ்ப்பாணம் சர்வதேச திரைப்பட விழாவிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

533

8 ஆவது யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா எதிர்வரும் டிசம்பர் 30 ஆம் திகதி முதல் 2023 ஜனவரி 8 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இதில், அறிமுகத்திரைப்படங்கள் {Debut Film Competition (first features only)}, சர்வதேச குறும்பட போட்டி (International Short Film Competition) மற்றும் தேசிய ரீதியிலான குறும்படப்போட்டி (National Short Films for Ceylon Theatres Award) என்பன இடம்பெறவுள்ளன.

இதற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை பெறுவதற்கு கீழ் காணும் இணைப்பினூடாக செல்லவும்.

Download application from www.jaffnaicf.lk