தமிழ், சிங்கள மொழிகளில் கிரிஷ் மனோஜ் வெளியிட்ட ‘RAN KANDA’ பாடல்

104

Tea Kada Pasanga மூலம் பல பாடல்களைத் தந்து இளையவர்கள் மத்தியில் இடம்பிடித்திருக்கும் கிரிஷ் மனோஜ், முதன் முதலில் தமிழ் – சிங்கள மொழிகளிலான ஒரு பாடலை வெளியிட்டுள்ளார்.

இந்தப் பாடலுக்கு பசன் லியனகே இசையமைத்திருப்பதுடன் கிரிஷ் மனோஜ், லக்கி லக்மின, ராகுல் ராஜ் ஆகியோர் வரிகளை எழுதியுள்ளனர். அபு, சேதன கேடகொட, கிரிஷ் மனோஜ் மற்றும் நிரோஷ் விஜய் ஆகியோர் பாடியுள்ளனர். ரப் வரிகளை கிரிஷ் மனோஜூடன் இணைந்து லக்கி லக்மின பாடியுள்ளார்.

காணொளிப்பாடலாக வெளிவந்துள்ள இந்தப்பாடலை ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு செய்து இயக்கியிருக்கின்றார் சமல் பண்டார. The Chosen One Production சார்பில் அபு கரீம் இஸ்மாயில் இந்தப் பாடலைத் தயாரித்துள்ளார்.

Music: @Pasan Liyanage – Redfox
Rap Vocals: @Krish Manoj, @Lucky Lakmina
Lyrics: Krish Manoj, Lucky Lakmina, Rahul Raj
Vocals: Abu, @Chethana Ketagoda, @Krish Manoj, @Nirosh Vijay
Recorded @RedFox Commercials