Agenda 14 Short Film Festival 2022 – வெற்றியாளர்கள் விபரம் – மணிவாணன், ஏஞ்சலோக்கும் விருதுகள்!

355

Agenda 14 ஏற்பாட்டில் 12 ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட குறும்படங்களுக்கான விருது வழங்கும் விழா கடந்த 8 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை கொழும்பில் இடம்பெற்றது.

இதன்போது, தெரிவு செய்யப்பட்ட குறும்படங்கள் திரையிடப்பட்டதுடன், கலந்துரையாடல்களும் இடம்பெற்றன. அதிலிருந்து வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர். குறித்த வெற்றியாளர்களுக்கான விருது வழங்கும் விழா நேற்று Goethe-Institut Sri Lanka இல் நேற்று இடம்பெற்றது.

இதன் போது நடராஜா மணிவாணன் இயக்கத்தில் உருவான “தொட்டி மீன்கள்” குறும்படம் சிறந்த குறும்படமாகத் தெரிவு செய்யப்பட்டது. அதில் நடித்த குழந்தை நட்சத்திரம் ஆரண்யா சிவராமகிருஷ்ணன் சிறப்பு விருதையும் பெற்றிருந்தார்.

மேலும் குறும்படத்திற்கு ஸ்பெஷல் ஜூரி விருதும் வழங்கப்பட்டதுடன், அதன் படத்தொகுப்பாளர் ஏஞ்சலோ ஜோன்ஸூக்கும் சிறந்த படத்தொகுப்பாளர் விருது வழங்கப்பட்டது.

நிகழ்வில் விருதுகளை வென்றவர்களின் முழுமையான விபரங்கள்

12th Agenda 14 Short Film Festival – 2022 – winners

Best Short Film – ‘Thotti Meengal’ by Nadaraja Manivanan
Jury Prize – ‘Ray’ by Anjelo Jones

Nominations – ‘Marred Circus’ by Keniston John, ‘Dekona Vilakkuwa’ by Sureni Wasana Ranawaka, ‘Distance’ by Thisen Umagiliya

Most Promising Filmmaker – Sureni Wasana Ranawaka for ‘Dekona Vilakkuwa’
Best Experimental Film – Marred Circus by Kenistan Jones
Best Micro Short Film – Premonition by Rivindu Samadhith Perera & Dulina Chandrasiri
Nomination – Test by Sanjaya Dissanayake

Green Award – Anya Ratnayaka on the Colombo Wetlands and the Urban Fishing Cat by Irushi Tennekoon
Sunila Abeysekera Memorial Human Rights Prize – ‘Akeldama’ by Tishan Sandaruwan Dewanarayana
Nominations – ‘Human Zoo’ by Gopi Krishna, ‘Teddy’ by Akash Sunethkumara

Most Gender Sensitive Film – ‘Dekona Vilakkuwa’ by Sureni Wasana Ranawaka,
Nominations – ‘Mom’s Dinner by Chathurangi Ayesha, ‘Girl in the rainwater tree’ by Yoshitha Perera

Best Animated Short Film – Anya Ratnayaka on the Colombo Wetlands and the Urban Fishing Cat by Irushi Tennekoon
Nomination – ‘Girl in the rainwater tree’ by Yoshitha Perera

Best Cinematographer- Palitha Perara for ‘Distance’
Best Editor – Anjelo Jones for ‘Ray’

Outstanding Performance – Dhiyana Silva in ‘Distance’
Special Mention for Performance – Aranya Sivaramakrishnan in ‘Thotti Meengal’

கனடாவில் முதன் முறையாக ஒரு தமிழ்த் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் “ஒருத்தி 2” வரும் ஞாயிறு (18) பிற்பகல் 2 மணிக்கு WOODSIDE CINEMA வில்..