அ கலையகம் தயாரிப்பில் விரைவில் திரைக்கு வரவுள்ளது “ஒமேகா” முழு நீளத்திரைப்படம்

442

அ கலையகம் தயாரிப்பில் கிறேசன் பிரசாந் இயக்கத்தில் உருவாகிவரும் முழு நீளத்திரைப்படம் “ஒமேகா”. கிறேசியன் சார்ள்ஸ் இன் கதைக்கு விணுப்பிரியன் யோகராசா மற்றும் அட்சயன் குமாரசிங்கம் ஆகியோர் வசனங்களை எழுதியுள்ளனர்.

அகல்யா டேவிட், ஜானு முரளிதரன், தில்சி மகேந்திரன், காண்டீபன் சிவபிரகாசம், அஜித் சுந்தர், அரவின் ரமணன் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.

சார்ள்ஸ் பெர்னாண்டோ ஒளிப்பதிவு செய்துள்ளதுடன் ஏ.என்.அன்ட்ரூ இசையமைத்துள்ளார். கிறேசன் பிரசாந் படத்தொகுப்பு பணிகளையும் கூடுதலாக கவனித்துள்ளார்.

இந்தப்படம் குடும்பம் மற்றும் சமூகம் பற்றிய ஒவ்வொருவரின் பார்வையையும் பற்றி பேசுவதுடன் மாற்று சினிமாவாக இதனை முயற்சி செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

மிகவும் பிரமாண்டமான முறையில் இதன் இசை வெளியீட்டு நிகழ்வு மட்டக்களப்பு மண்ணில் அண்மையில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“ஒமேகா” படம் விரைவில் திரை காண வாழ்த்துகின்றோம்.

Cast : Ahallya David | Janu Muralitharan | Thilsy Mahendran | Kandeepan Sivapiragasam | Ajith Sundar | Aravin Ramanan
DOP : Charles Fernando
Music : A.N.Andrew
Story : Grashiyan Charles
Dialogue : Veanupriyan Yogarasa & Adshayan Kumarasingam
Editing : Grason Prashanth
Visual Head : Prashath Thevapalan
Digital Artist : Bee Nila
Costume Design : Beaulah Gabriella
Sound Engineer : Thinesh Na
Sound Design : Thivshath Gobinath
Lyrics : Akshaya Dinesh | Viyanseer | Nanban Loji | Divaincy.M | Adshayan Kumarasingam | Arunkishanth Arulanantham
Additional Sounds : Yuthesdran Jeyaram
Drone Pilot : Ahamad Aj
Stills : Pranitha Ramananithy Ajeeth Kanakarajah
Poster Design : PAT Designs
Co-Writers : Saranjan Pakkiyarajah | Ravipprasath Dineshkumar | Arunkishanth Arulanantham | Thivani Ratnarajah
Associate Director : Adshayan Kumarasingam
Assistant Directors : Thivahar Sivanantharasa | Gohulan Yougashopan
Publicity Design : Shownath Sitsabesan
Digital Partner : Calista Entertainment
Audio rights bagged by Urban Records @urbanrecordsent

குவியம் மீடியா நடத்தும் மொபைல் குறும்படப்போட்டி பற்றி அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.