ஜெயந்தன் விக்கி இசையில் லிங்கேஸ்வரனின் “ரூபி” பாடல்

887

லீ வரன் என பலராலும் அறியப்பட்ட சிவகுமார் லிங்கேஸ்வரனின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவான “ரூபி” பாடல் காதலர் தின வெளியீடாக நேற்று (13) வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப்பாடலை லிங்கேஸ்வரனுடன் இணைந்து இலங்கேயன் பிக்சர்ஸ் ரெஜி செல்வராசா தயாரித்துள்ளார். பாடலை எழுதி இசையமைத்துப்பாடியுள்ளார் ஜெயந்தன் விக்கி.

லிங்கேஸ்வரன், தரு கங்காதரன் முதன்மையாக நடித்திருக்கும் இந்தப்பாடலுக்கான ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு பணிகளை ரெஜி செல்வராசா கவனித்துள்ளார். தயாரிப்பு நிர்வாகம் பரத் பஞ்சாட்சரம்.

Cast – Sivakumar Lingeswaran |Tharu kangatharan | Jeyanthan Wicky
Director – Sivakumar Lingeswaran
Dop& edit- Reji Selvarasa
Music – Jeyanthan Wicky
Lyric & Singer – Jeyanthan Wicky
Executive Producer – Barath Panchadsaram
Di & Poster Design – Sivakumar Lingeswaran
Producer- Sivakumar Lingeswaran
Co producer – Reji Selvarasa
Production – Ilankeyan Pictures