லூசியன் ஜூலியஸின் UNTOLD SCAR ‘தொலையுறே நானே’ பாடல்

1205

11A TALES Production, Dhwaja stambha productions & Mhokshas films தயாரிப்பில் லூசியன் ஜூலியஸின் இசைக்கோர்ப்பு மற்றும் வரிகளில் வெளியான பாடல் “தொலையுறே நானே”.

வலிகளின் சாட்சியாக வெளிவந்துள்ள இந்தப்பாடலை லூசியன் ஜூலியஸூடன் இணைந்து ரம்யா தயாபரன் பாடியுள்ளார். மெல்வின் மிராண்டா இசையமைத்துள்ளார்.

காணொளிப்பாடலாக வெளிவந்துள்ள இதில் நடிகை விதுர்ஷா வைஷாலியும் இணைந்துள்ளார். பாடலின் ஒளிப்பதிவு பிரவீன் கணேஷ், படத்தொகுப்பு தேவ் கிருஷ். அழகாக இதனை இயக்கியுள்ளார் கிரிஷ் லியூமன்.

பாடலின் ஒளிப்பதிவு, வர்ணச்சேர்க்கை எல்லாம் அட்டகாசமாக இருக்கின்றது. வரிகளின் வலியை காட்சிகளுடும் கடத்தியிருக்கிறார்கள்.

Composition and Lyrics – Lucian Julius
Music and Arrangements – Melvin Miranda
Vocals – Lucian Julius & Ramya Thayaparan
Starring – Vidursha Vaishali
Directed by – Chris Leuman
DOP – Prawin Ganesh
DI and Edited – Dhev Krish
Gaffer – Prawin Ganesh and Chris Leuman
Title Animation and Publicity Designs – Chris Leuman

Produced By –
11A TALES Production
Dhwaja stambha productions
Mhokshas films