“யாழ்ப்பாணம் விருதுகள் 2023” இற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

417

யாழ்ப்பாண திரைப்படக்கல்லூரி மற்றும் யாழ். எழில் இணைய வானொலி இணைந்து எமது கலைஞர்களுக்கு வழங்கும் கெளரவம் “யாழ்ப்பாணம் விருதுகள் 2023” இற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இங்கே கிளிக் செய்து விண்ணப்பப்படிவத்தினைப் பெறுங்கள்.
இறுதி திகதி 31.03.2023