பூவன் மதீசனின் மகளிர் தின சிறப்புப்பாடல் “அவளில்லாமல்”

281

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பூவன் மதீசனின் இசையில் இன்று (மார்ச் 08) வெளியாகியிருக்கும் பாடல் “அவளில்லாமல்”.

வெற்றி துஷ்யந்தனின் வரிகளில் உருவான இந்தப்பாடலை கஜன் செல்வராசன் பாடியுள்ளார். ராப் வரிகளை கே.எஸ்.சாந்தகுமார் எழுதியுள்ளார்.

காணொளிப்பாடலாக வெளியாகியுள்ள இந்தப்பாடலுக்கான ஒளிப்பதிவை A K Kamal Photography மேற்கொண்டுள்ளதுடன், பிரணவராஜ் படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார்.

பெண்களின் பெருமையைப் போற்றும் விதத்தில் வரிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், உழைக்கும் பெண்களை காட்சிகள் ஊடு காட்டி நிறைவான ஒரு பாடலாக இதனை மகளிர் தினத்தில் படைத்துள்ளார்கள். வாழ்த்துக்கள் பாடல் குழுவினருக்கு..

Women’s Day Special Song 2023
Music – Poovan Matheesan
Lyrics – Vettri Thushyanthan
Rap Lyrics – K S Shanthakumar
Voice – Kajan Selvarasan
Visual – A K Kamal Photography
Edit – T.Piranavaraj
Do Subscribe for more music