இணையத்தில் கவிமாறன் சிவாவின் “சண்டியன்” திரைப்படம்

350

கவிமாறன் சிவாவின் இயக்கத்தில் டனீஷ் ராஜ், சுவிஸ் ரகு, இதயராஜ், பேர்லிஜா உள்ளிட்ட பலரின் நடிப்பில் சில வருடங்களுக்கு முன்னர் திரையரங்கில் வெளியான “சண்டியன்” திரைப்படம் அண்மையில் யு-ரியூப்பில் தரவேற்றப்பட்டுள்ளது.

இந்தத் திரைப்படத்திற்கான ஒளிப்பதிவை வின்சன் குரு மற்றும் ராஜ் ஆகியோர் மேற்கொண்டிருப்பதுடன், படத்தொகுப்பு பணிகளை சசிகரன் யோ கவனித்துள்ளார். இசை பத்மயன். இணையத்தில் 77 ஆயிரம் பார்வையாளர்களை தாண்டிய இப்படத்தை நீங்களும் பாருங்கள்.