காதல் கொண்டாட்டமாக இளமாறனின் ‘Crazy பொண்ணு’ பாடல்

500

Marathan boys Entertainment தயாரிப்பாக இளமாறன் இசையில் வெளிவந்துள்ள காணொளிப்பாடல் ”கிரேஸி பொண்ணு”. இந்தப்பாடலுக்கான வரிகளை வினிதன் எழுதியுள்ளதுடன் டாரு பாடியுள்ளார்.

காணொளிப்பாடலாக வெளிவந்துள்ள இப்பாடலில் அல்விஸ் கிளின்டன், மான்விழி முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு பணிகளை கதிர் கவனித்துள்ளார்.

ஒப்பனை டேரியன், நடன இயக்கம் சுமன், இணை இயக்கம் சுவீகரன், உதவி இயக்கம் சிவதினேஷ், தசப்பிரகாஷ். அழகாக ஒரு திரைக்கதையை அமைத்து இயக்கியிருக்கின்றார் வினிதன்.

இந்தப்பாடலை தென்னிந்திய நடிகர், இசையமைப்பாளர் பிரேம்ஜி அமரன் தனது சமூக வலைத்தளங்களுடாக வெளியிட்டு வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SONG REVIEW

Director & Lyrics : S.Vinnithan
Music director : Ilamaran
Singer: Dharu
Cast : ALWISH KLINTON | Maan Vizhi | Jeharthan | Prasanna
DOP, Edit & DI: Kathir
Production : Marathan boys Entertainment
Production manager & Associate director : suvikaran msk
Assistant director: S.Sivathinesh, S.Thasappirakas
Makeup: Darien
Choreography : J.Suman