சர்மன் இயக்கத்தில் ரிவின் பிரசாத் இசையில் “கனவுலோக பெண்ணே” பாடல்

250

”படைப்பாளிகள் உலகம்“ ஐங்கரன் கதிர்காமநாதன் தயாரிப்பில் சர்மன் இயக்கத்தில் ரிவின் பிரசாத் இசையில் அண்மையில் வெளிவந்துள்ள பாடல் “கனவுலோக பெண்ணே”.

இந்தப்பாடலுக்கான வரிகளை அர்ஜூன் எழுதியுள்ளதுடன், ரிவின் பிரசாத்தே பாடியுள்ளார்.

காணொளிப்பாடலாக வெளிவந்த “கனவுலோக பெண்ணே”க்கு ஒளிப்பதிவு வதனன், படத்தொகுப்பு ரஜீவன் தயாபரன். சர்மன், லவின்சியா, ரஜீவன், விதுசன் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

வெறுமனே பாடலாக மட்டும் இல்லாமல் அழகாக ஒரு திரைக்கதை அமைத்து, சில வசனங்களையும் அதில் வைத்து ஒரு ‘Feel good’ பாடலாக இதை தந்திருக்கிறார் இயக்குனர். பாடல் காட்சியமைப்புக்காக பல இடங்களுக்கு பயணித்திருக்கிறார்கள்.

ஒரு ‘young & energetic’ குழு இதில் பணியாற்றியுள்ளது. பல புதியவர்கள் இணைத்திருக்கின்றார்கள். வாழ்த்துக்கள் பாடல் குழுவினருக்கு.

Directed by : Sarman
Produced by : Ainharan Kathirgamanathan
Cast : Sarman, lavinsiya, Rajeevan, Vithusan
Lyrics : Arjun
Music : Rwin Prasath
Cinematography : Vathanan
Editor : Rajeevan Thayaparan
Background Score : Jeyanthan Wicky
Mixed & Mastered by : Studio R
Dubbing : Angushan Balasubramaniam (AN Studio)
Sound Design : Sarman
Assistant Director : Sageepan
Project Coordinator : SR Thusikaran
Production Manager: Sarman
Title Animation : Gurubaran Mano (Infinite Pixels)
Publicity Designs : Rajeevan Thayaparan
Production House : Black Bird