பிரசாத் பத்மநாதனின் “கைரா-KAIRA” குறும்படம் – ட்ரெயிலரே வித்தியாசமா இருக்கே!

144

Tsy 360 மற்றும் MF Movie Production தயாரிப்பாக பிரசாத் பத்மநாதனின் இயக்கத்தில் உருவாகி வரும் குறும்படம் “கைரா” (KAIRA). இதன் ட்ரெயிலர் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

அஜித், கௌசி நிரோஜா மற்றும் ஷெஹானி ஆகியோர் நடித்திருக்கும் இந்தப்படத்திற்கான ஒளிப்பதிவை பிரசாத் பத்மநாதனே மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பு பணிகளை தனுஷானும் இசையமைப்பு பணிகளை ஸ்டீஷான் ரிச்சர்ட்ஸனும் மேற்கொண்டுள்ளனர்.

போதைப்பொருள் பாவனையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் இக்குறும்படத்தின் ட்ரெயிலர் மிரட்டலாக உள்ளது. பெண்கள் போதைப்பொருளுக்கு அடிமையாவது, போதைப்பொருட்களால் பாதிக்கப்படுவதாக கதை அமைக்கப்பட்டிருப்பதை ஊகிக்க முடிகின்றது. “கைரா“ வெளியானால் தான் மேலதிக விபரங்கள் தெரியும். வாழ்த்துக்கள் படக்குழுவிற்கு.

Written & Directions : Prasad Pathmanathan
Cast : Ajith, Kowshi Nirojah, Shehani
Produced by : Tsy 360, MF Movie Production
Presented by : BigDog Creations, Tsy 360
Released by: Tsy 360
Written and Directed by : Prasad Pathmanathan
Cinematographer : Prasad Pathmanathan
Music Director : R.Steshan Richardson
Mix & Mastering : Ajith Selvaratnam
Editor : U.Dhanushan
Graphical Arts : ADA Visual Arts