குகன் ஆருஷ், ரெமோ நிஷா நடிப்பில் “வான் நிலா” பாடல்

253

கார்த்திகா பிரசன்னா தயாரிப்பில் Magpie Tunes வெளியீடாக வெளிவந்துள்ள பாடல் “வான் நிலா”. இந்தப்பாடலுக்கான இசையை ஜெயந்தன் விக்கி அமைத்துள்ளார்.

பிருந்தாபன் பரதன் பாடல் வரிகளை எழுதியுள்ளதுடன் எம்.எஸ்.ஜானு பாடியுள்ளார்.

காணொளிப்பாடலாக வெளிவந்துள்ள இந்தப்பாடலில் குகன் ஆருஷ் மற்றும் ரெமோ நிஷா ஆகியோர் நடித்துள்ளனர். தனு ஹரி ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார்.

பாடலை அழகாக இயக்கியதுடன் படத்தொகுப்பு பணிகளையும் செய்துள்ளார் ரொஹான்.

Cast : Kugan Aarush | Remonisha Uthayakumar
Music : Jeyanthan Wicky
Director Of Photography : Thanuchanthan HaRi
Assistant DOP : Kavi Nath Seetha
Make up : Noyaline Christina
Vocal : M.s. Janu
Lyrics : Brinthapan Parathan
Composer : Mahalingam Vijayalayan
Producer : Karthiga Prasanna
Edited & Directed By Rohan