விதூஷானின் இசை, வரிகள் மற்றும் குரலில் Rawberry பாடல்

1471

அஷோக் அன்ட்ரூ இமானுவேல் தயாரிப்பில் நம் நாட்டின் முன்னணி தமிழ் ரப் இசைப்பாடகர், இசையமைப்பாளர் விதூஷானின் இசை, வரிகள் மற்றும் குரலில் வெளிவந்திருக்கும் புதிய பாடல் Rawberry.

காணொளிப்பாடலாக வெளிவந்துள்ள இந்தப்பாடலில் விதூஷானுடன், தேவ்துனி நடித்துள்ளார். பாடலுக்கான ஒளிப்பதிவு மற்றும் வர்ணச்சேர்க்கையை அச்சுதன் அழகுதுரை கவனித்துள்ளதுடன், படத்தொகுப்பு பணிகளை தினு மகேந்திரன் செய்துள்ளார்.

Rubberstamp studios இதனை வெளியிட்டுள்ளார்கள்.

Sung & lyrics by – Vidushaan
Melody composed by – Vidushaan
Music arrangements by – Vibes of dhroga
Mixed and mastered by – Azim ousman
Published & distribute by – Rubberstamp studios

Cast – Vidushaan & devduni
Make up – Noyaline christina
Dop & colour- Achuthan alaguthurai
Edit & cuts – Thinu mahendran
Video produced by – Ashok andrew emmanuvel