80s காதலின் நினைவுகளை மீட்ட “பவித்ரா“ பாடல்

273

ராப் சிலோனின் புதிய வெளியீடாக வெளிவந்துள்ள பாடல் “பவித்ரா”. நிரோஷ் சிவா, அருள் தேவா ஆகியோரின் தயாரிப்பில் வெளிவந்துள்ள இந்தப்பாடலுக்கான இசையினை திஷோன் விஜயமோகன் அமைத்துள்ளார்.

வாகீசன் ராசையாவின் கலக்கல் வரிகளில் உருவான “பவித்ரா” பாடலை திஷோன் மற்றும் வாகீசனுடன் அட்விக் உதயகுமார் இணைந்து பாடியுள்ளார்.

காணொளிப்பாடலுக்கான ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்புடன் அதனை அழகாக இயக்கியுள்ளார் இலங்கேயன் பிக்சர்ஸ் ரெஜி செல்வராசா. நடன இயக்கம் சுஜி சித்தா.

பவித்ரா பாடலின் விமர்சனம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Producer : Nirosh Siva, Arul theva
Music : Thishon vijayamohan
Lyrics: Vaaheesan Rasaiya
Singers: thishon vijayamohan, Vaaheesan rasaiya, advik Uthayakumar
Direction & DOP : Reji Selvarasa
Stills : AK Kamal
Publicity Designer – Mathus
Choreography : suji sitha
Assistant : Guru pakee
Makeup Artist : Darien Darius
Costumes : Kapishas fashion
Dancers : Deflin, Nivas, Kirush, Shojan , Suji Sitha