வடக்கின் தொன்மக்குரல் – படைப்பாற்றுகைப்போட்டி 02 – முடிவுத்திகதி ஜூன் 30

218

வற்றாப்பளை கலையியல் திரைப்பட பன்னாட்டுக்கூடம் (VIIAF) “வடக்கின் தொன்மக்குரல்“ எனும் தொனிப்பொருளில் இளம் படைப்பாளிகளுக்கு என நடாத்தும் “படைப்பாற்றுகைப்போட்டி இல 02” தொடர்பிலான அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

வட மாகாணத்தின் தொன்மங்களைக் கருப்பொருளாகக் கொண்டு உருவாக்கப்படும் கலைப்படைப்புகளுக்கு பணப்பரிசில்களும் விருதுகளும் வழங்கப்படவிருக்கின்றன. இந்தப்போட்டி நாடளாவிய ரீதியில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

விபரங்கள் 👇 (Photo & Video)