சரோஷ் ஷமீல் கலக்கும் ‘2020 KID’ பாடல்

1232

நம் நாட்டின் முன்னணி இசையமைப்பாளர் ஷமீல் இன் மகன் சரோஷ் ஷமீல் பாடி, தோன்றி நடிக்கும் ‘2020 KID’ பாடல் தற்சமயம் வெளியாகியுள்ளது.

இந்தப்பாடலுக்கான வரிகளை எழுதி இசையமைத்துள்ளதுடன் காணொளிப்பாடலை இயக்கியும் உள்ளார் ஷமீல் J.

இதற்கான ஒளிப்பதிவு பணிகளை அர்ஜூன் ஷண்முகலிங்கமும் படத்தொகுப்பை விஜி Vkr உம் வர்ணச்சேர்க்கை பணிகளை கே.எஸ்.கண்ணனும் செய்திருக்கின்றார்கள்.

தகப்பனுக்கு மகன் சளைத்தவன் அல்ல, என்பதைப்போல ஆடல், பாடல், கொண்டாட்டமாக கைதேர்ந்த நடிகன் போல நடித்திருக்கிறார் குட்டி ரொக் ஸ்டார் சரோஷ். வாழ்த்துக்கள்

Artist – @saroshshameel
Lyrics, Music & Direction – @ShameelJ
DOP – Arjun Shanmugalingham
Edit – Viji Vkr
Color & Title – K.S.Kannan

குவியம் விருதுகள் 2023 பற்றி அறிந்து கொள்ளவும் அதற்கான விண்ணப்பப்படிவத்தினை பெறவும் இங்கே கிளிக் பண்ணவும்.