ஜீவானந்தன் ராமின் ‘தூரம் போகாதே’ பாடல்

554

இசையமைப்பாளர் ஜீவானந்தன் ராமின் இசையில் கவின், ஜீவானந்தன் ராமில் குரல்களில் வெளிவந்துள்ளது ‘தூரம் போகாதே’ பாடல்.

இந்தப் பாடலுக்கான வரிகளை அமல்ராஜ் எழுதியுள்ளதுடன், ஒலிக்கலவை செய்திருக்கின்றார் மிருண் பிரதாப்.

ஒளிப்படங்கள் மற்றும் ஸ்ரூடியோ காட்சிகளைக் கொண்டு வண்ணப்படுத்தியிருக்கும் இந்தக் காணொளிப்பாடலுக்கான ஒளிப்பதிவு நிஷாந்தன் திரு மற்றும் நோவா. புகைப்படக் கலைஞர் யோஹான். படத்தொகுப்பு ருக்ஷான் டேவிட் மற்றும் கவின்.

கவின், பிரணா தோன்றிருக்கும் இப்பாடலை ருக்ஷான் டேவிட் இயக்கியுள்ளார்.

Vocals – Kaven | Jeevanandhan Ram
Music Composed – Jeevanandhan Ram
Lyrics – Amalraj
Mix & Mastered – Mirun Pradhap
DOP – Nishanthan Thiru | Nova
Edited – Rukshan David | Kaven
Casts – Kaven | Brana
Directed – Rukshan David