ஷமீலின் நடிப்பு மற்றும் இசையில் ‘தீரா காதல்’ பாடல்

586

SS production, AlT_TAP production இணைந்து தாயாரித்த ‘தீரா காதல்’ காணொளிப் பாடல் இன்று (30.05.2020) மாலை இணையத்தில் வெளிவந்துள்ளது.

தேசிய விருது வென்ற இசையமைப்பாளர் ஷமீல் இன் இசையில் தேசிய விருது வென்ற பாடலாசிரியர் சதீஸ்காந்த் தம்பிரட்ணம் வரிகளில் இந்தப் பாடல் உருப்பெற்றிருக்கின்றது.

ஷமீல் மற்றும் அவரது துணைவியார் ஷஸ்னா ஷமீல் ஆகியோர் தோன்றி நடித்திருக்கும் இந்தப் பாடலை ஸ்ரீ சங்கர் இயக்கியுள்ளார். இலங்கையன் பிக்ஸர்ஸ் சார்பில் ரெஜி செல்வராசா பாடலை ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார். எழில் கொஞ்சும் மலையகத்தில் பாடல் படமாகப்பட்டுள்ளது.

Lyrics – Satheeskanth Thambiretnam
Vocal & Music – Shameel J
Rap – Shazna Shameel
Cast – Shameel J | Shazna Shameel | Sri Shanker
Title Design – Kathir
Design – Jerushan | Nirosh Vijay
DOP & Edit – Reji Selvarasa
Director – Sri Shanker
Co Producer – Eswar Kumar
Producer – M.Vel