சந்தோஷ் நாராயணனுக்கு சமர்ப்பணம் Medley – Suthan & Sulakni

535

தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் அழகான 04 மெலோடி பாடல்களை எடுத்து இசைக்கோர்ப்புச் செய்திருக்கின்றார்கள் சுதன் மற்றும் சுலக்னி.

இப்பாடலுக்கான இசை மற்றும் ஒழுங்குகள் சகிஷ்ணா ஷேவியர். ஒலிக்கலவை பிரஜீவ் வேள். இப்பாடல் ஸ்ரூடியோ வேர்ஷனாக வெளிவந்துள்ளது.

Original Composition – Santhosh Narayanan
Cover sung and performed by – Suthan and Sulakni
Keys and Music Arrangements : Sagishna Xavier
Recorded by: Thinesh Na
Mixed And Mastered By: Prajeev Verl
Video recorded at – Resound Records
Arrangements – Vj Rahul
Video Production and Poster : Denon Tony (Studio Rex)