கலீஸின் ‘காட்டாறு’ குறும்படம்

607

இயக்குனர் பி.எஸ்.கலீஸின் இயக்கத்தில் ‘லிப்ட் (Lift)’ தயாரிப்பாக ‘காட்டாறு’ குறும்படம் வெளிவந்திருக்கின்றது. ஜொனி அன்ரன், நிந்துஜா, ஜோன்ஸன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இக்குறும்படத்திற்கான இசை சிவா பத்மயம், ஒளிப்பதிவு ரிஷி செல்வம், படத்தொகுப்பு டிரோஷன்.