லிங் சின்னாவின் ‘ஹீப்ரு லிலித்’ குறும்படம்

362

லிங் சின்னாவின் இயக்கத்தில் கவிதா ராமநாதன், தயாநிதிபாபு ஆகியோர் நடிப்பில் வெளிவந்து பலரது பாராட்டுக்களையும் பெற்ற குறும்படம் “ஹீப்ரு லிலித்”. இதன் ஒளிப்பதிவு திலோயன், படத்தொகுப்பு தர்சன்.

Camara – Thilojan
Editing – Dhashan
Live sound – Dilshan
Sound mixing – Saras Deen
Production Coordinator – Ravanan Dharshan
Asst.directors – Vinothan | priyaazhini | kdk