விரைவில் J Town Boys இன் ‘போராட்டம்’ பாடல்

774

J Town Boys ‘போராட்டம்’ என்னும் ராப் இசைப்பாடலை யாழ். மண்ணில் இருந்து விரைவில் வெளியிட உள்ளார்கள்.

இந்தப்பாடல் சுதர்சன் (Edisan – Uk) தயாரிப்பில் விஜய் CM, ஜனுசயன் MS, பிரதீப் U, விமல் CM ஆகியோரின் குரலில் நிலக்சனின் வரிகளில் வெற்றி சிந்துஜனின் இசை வடிவில் ஐனு , சகீபனின் ஒளிப்பதிவில் ரிசிகேசனின் இயக்கத்தில் வெளிவரவுள்ளது.

இதற்கான First look poster ஐ படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது.