சிவி லக்ஸ் இன் ‘காந்தக் கண்கள்’ காணொளிப்பாடல் டீசர் வெளியீடு

580

சொல்லிசைக் கலைஞன் சிவி லக்ஸ் இன் புதிய படைப்பான ‘காந்தக் கண்கள்’ காணொளிப்பாடலின் டீசரினைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்தப்பாடலை சிவி லக்ஸ் உடன் இணைந்து சுலக்னி பாடியுள்ளார். செரோ புரொடக்சன்ஸ் இசையில் அமைந்த பாடலுக்கு தினேஷ் இசைக்கலவை புரிந்துள்ளார்.

சரத்தின் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பில் வெளிவரவுள்ள இப்பாடலில்ல சிவி லக்ஸ் மற்றும் கிரிஷ்ணாளினி ஆகியோர் தோன்றி நடித்துள்ளனர். விரைவில் வெளியாகவுள்ள இப்பாடலில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.