என்.எஸ்.தனாவின் “ஒரு குயிலும் இரண்டு கோட்டானுகளும்” திரைப்படம்

1183

“சந்திரா புரொடக்சன்ஸ் அவுஸ்ரேலியா” தயாரிப்பில் என்.எஸ்.தனா இயக்கத்தில் ஆர்.டினேஸ், ஷணா, முள்ளியவளை சுதர்சன், மிருனாளினி, என் கருணாகரன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவான “ஒரு குயிலும் இரண்டு கோட்டானுகளும்” திரைப்படம் இன்று (05.06.2020) யு-ரியூப்பில் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே பல பிரத்தியேக காட்சிகள் திரையிடப்பட்ட நிலையில் இப்படம் அனைவரின் பார்வைக்காகவும் தற்சமயம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் சினிமாவில் முதற்தடவையாக இரு மாறுபட்ட வேடங்களில் நடிகர் ஆர்.டினேஸ் இப்படத்தில் நடித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Director – N S Thanaa
Music – Varshan
Producer – N S Thanaa, Chandra
Make up – Juli velankanni
Editor – John Dominic
DOP – Sydney Prasath