J Town Boys இன் ‘போராட்டம்’ பாடல் வெளியானது

535

யாழ்ப்பாணத்தில் இருந்து J Town Boys இசை குழுவினரின் ‘போராட்டம்’ என்னும் பாடல் அண்மையில் (04.06.2020) இலங்கையில் ராப் இசையில் பிரபலமடைந்த கிருசான் மகேசனால் வெளியிடப்பட்டது.

இப்பாடல் சுதர்சன் ( Edisan – Uk) தயாரிப்பில் விஜய் CM இன் மெட்டமைப்பில் விஜய் CM, ஜனுசயன் M S, பிரதீப் U, விமல் CM ஆகியோரின் குரலில் நிலக்சனின் வரிகளில் வெற்றி சிந்துஜனின் இசை வடிவில் ஐனு , சகீபனின் ஒளிப்பதிவில் ரிசிகேசனின் இயக்கத்தில் வெளிவந்துள்ளது.

பாடல் வெளிவந்த முதல் நாளில் மட்டும் 3,000 பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

Composed & vocal by : Vijay CM
Rap : Vimal CM, Janu M S, Piratheep U
Lyrics : Nilakshan,Piratheep
Beats : sutharsan (edisan uk)
Music : Vetti Sinthujan

Dop : Sageepan & Janu
Concept : Brinthapan P
Editing : Janu M S
Directed by : Tizekesan
Produced by : Sutharsan (edisan – uk)
Label : J town boys

Special thanks to Krishan Mahesan.