ஜெராட் டயல் செய்த எண் – if Karthik Dial’s குறும்படம்

802

கௌதம் மேனனின் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ குறும்படம் வெளியானதைத் தொடர்ந்து பலரும் பல்வேறு விதமாக தங்கள் கற்பனையைத் தட்டி விட்டு, குறும்படங்களாக வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

அந்த வகையில் பெண் இயக்குனர் பிரதீபா குலசிங்கத்தின் இயக்கத்தில் நடிகர் ஜெராட் நடிப்பில் வித்தியாசமாக ஒரு குறும்படம் வெளிவந்துள்ளது. காதல் பிரிவு பாதகத்தை மட்டுமல்ல சாதகத்தையும் தரும் என்பதாக அப்படம் கற்பனையுடன் அமைந்து போகிறது. இக்குறும்படத்தின் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ராவண புத்திரன்.

DOP | Editing | Colorist | Sound Design : Ravana Puthiran

crew – Sharukesy Jeyaraman
Ajipan Sanmuganathan
Pirainila Kirish

Concept & Directed by : Pradeepa KB