ஜெனிஸ்ரன் இயக்கத்தில் ‘சண்டாளி’ பாடல் சனியன்று வெளியீடு

1065

ஜெனிஸ்ரன் இயக்கத்தில் சண்டாளி காணொளிப்பாடல் எதிர்வரும் சனிக்கிழமை (13.06.2020) வெளியாகும் என பாடல் குழுவினர் அறிவித்துள்ளனர்.

அருண் போலின் இசை மற்றும் குரலில் உருவாகியுள்ள இப்பாடலுக்கான வரிகளை எழுதியுள்ளார் அஜந்தன். ஒளிப்பதிவு நிலா உதயன் ஸ்ரூடியோ (லக்ஷான், பானு) படத்தொகுப்பு அருண்.

பாடலில் தோன்றி நடித்துள்ளார்கள் சரண் மற்றும் குகனியா. இப்பாடலுக்கான முதற்பார்வையை பாடல் குழுவினர் நேற்று வெளியிட்டுள்ளனர்.