Home Tags சசிகரன் யோ

Tag: சசிகரன் யோ

சுதர்சன் இசையில் ஆட்டம் போட வைக்கும் ‘Why Baby’ பாடல்

எஸ்.வி.எஸ். புரொடக்ஷன் பெருமையுடன் வழங்கியுள்ள பாடல் 'Why Baby'. சுதர்சன் (கனடா) இசையில் உருவாகியுள்ள இந்தப்பாடலை சுப்பர் சிங்கர் புகழ் சாய்சரண் பாடியுள்ளார். பாடல் வரிகளை கே.எஸ்.சாந்தகுமார் எழுதியுள்ளார்.

பூஜையுடன் ஆரம்பித்த சசிகரன் யோவின் புதிய திரைப்படம்!

ஈழ சினிமாவில் கடந்த 07 வருடங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருப்பவர் சசிகரன் யோ. திரைப்படங்கள், குறும்படங்கள், பாடல்கள் என அவர் இந்த சினிமாவில் ஒளிப்பதிவாளராகவும், படத்தொகுப்பாளராகவும் பெற்ற அனுபவங்கள்...

இளசுகளை ஆட்டம் போட வைக்கும் “குத்துங்க எஜமான்” பாடல்

சுஜன் புரொடக்ஷன்ஸ் சார்பில் பவிதனின் ஒழுங்கமைப்பில் சசிகரன் யோவின் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த பாடல் “குத்துங்க எஜமான்”. அருணனின் இசையில் ரஜிந்தனின் வரிகளில் உருவான இந்தப்...

சிறிய இடைவெளியின் பின் வெளியாகியது “வெளிநாட்டுக்காசு” வெப் தொடர்

‘இம்போர்டஸ்’ தயாரிப்பாக ‘தமிழன் 24’ வெளியீடாக சசிகரன் யோவின் இயக்கத்தில் உருவாகியுள்ள “வெளிநாட்டு காசு” வெப் சீரிஸின் 4 மற்றும் 5 ஆம் பாகங்கள் அண்மையில் வெளிவந்துள்ளன.

வெளியாகியது “வெளிநாட்டு காசு” வெப் சீரிஸின் முதல் பாகம் – எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்ததா?

‘இம்போர்டஸ்’ தயாரிப்பாக ‘தமிழன் 24’ வெளியீடாக சசிகரன் யோவின் இயக்கத்தில் உருவாகியுள்ள “வெளிநாட்டு காசு” வெப் சீரிஸின் முதல் பாகம் அண்மையில் வெளிவந்துள்ளது. இந்த வெப் சீரிஸ்...

MOST POPULAR

HOT NEWS

Show Buttons
Hide Buttons