Home Tags தலைமை

Tag: தலைமை

கொரோனா அச்ச சூழலைக் கதைக்களமாகக் கொண்ட ‘தலைமை’ குறும்படம்

எஸ்.எஸ். மீடியா தயாரிப்பில் உருவாகியுள்ள 'தலைமை' குறும்படம் நேற்று இணையத்தில் வெளியாகியுள்ளது. சசிகுமார் ரட்ணம் இன் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தை லீ இயக்கியுள்ளார்.

அண்மையில் வெளியாகவுள்ள சில நம்மவர் படைப்புக்கள்

டிலீப் வர்மன் இசையில் சுகிர்தன் கிருஷ்துராஜா இயக்கத்தில் செல்வா முகுந்தனின் தயாரிப்பு மற்றும் வரிகளில் உருவான “91 – 19” என்ற காணொளிப்பாடலின் ரீசர் நேற்று (05) வெளியிடப்பட்டுள்ளது.

சசிகுமார் ரட்ணத்தின் “தலைமை” குறும்படம்

S S மீடியா தயாரிப்பில் சசிகுமார் ரட்ணம் வழங்கும் குறும்படம் “தலைமை”. இதன் கதை, திரைக்கதை, வசனங்கள் ஆகியவற்றை சசிகுமாரே எழுதி இருப்பதுடன் இப்படத்தை இயக்கியுள்ளார் லீ.

MOST POPULAR

HOT NEWS