Home Tags மட்டக்களப்பு

Tag: மட்டக்களப்பு

யாழ். பல்கலை வேந்தரினால் வெளியிடப்பட்ட “சங்காரம்” திரைப்பட முதல் பார்வை

Bharanee cine camp இன் அடுத்த படைப்பாக திரு.பரணீதரன் சுந்தரமூர்த்தியின் தயாரிப்பில் உருவான “சங்காரம்” திரைப்படத்தின் முதல் பார்வையை யாழ்ப்பாண பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் பத்மநாதன் அண்மையில் வெளியிட்டு...

“கபடி” டீசரில் மாஸ் காட்டிய ராதேயன்!

எம்மவர் படைப்புக்களின் Quantity மட்டுமல்ல Quality உம் அதிகரித்துக் கொண்டே செல்வது எமக்கெல்லாம் பெருமை தரக்கூடிய விடயம். அப்படி பெருமைமிகு படைப்பாக “கபடி” உருவாகி வருகின்றது என்பதை அதன் டீசரைப்...

“ரிச்சர்ட்” படக்குழுவின் ஊடக சந்திப்பு

கிருஷ்ணகுமார் பிரேமலக்ஷன் இயக்கத்தில் உருவான “ரிச்சர்ட்” திரைப்படம் எதிர்வரும் 24 ஆம் திகதி மட்டக்களப்பில் திரையிடப்படவுள்ளது. இந்நிலையில், படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் விஷ்ணுஜன், நடிகை சந்தியா விக்டர் ஆகியோர்...

காதல் கணக்கு பண்ணும் நெலுவின் ‘லவ் குலேட்டர் பாடல்’

இந்த வருடம் மே மாதம் எம்மவர்களை பொறுத்தவரையில் ஒரு அட்டகாசமான மாதம் போலும்! அடுத்தடுத்து பாடல்கள், குறும்படங்கள் என வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அரசாங்கம் விதித்திருக்கும் பயணக்கட்டுப்பாட்டை வீட்டில் இருந்து தமது post...

MOST POPULAR

HOT NEWS