Home Tags Actor

Tag: Actor

வேட்டைக்குத் தயார் – கோடீஸ்வரனின் “சங்காரம்” திரைப்பட ட்ரெயிலர் வெளியாகியது

Bharanee cine camp சார்பில் பரணீதரன் சுந்தரமூர்த்தி தயாரிப்பில் கோடீஸ்வரனின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் “சங்காரம்”. இதன் அசத்தலான ட்ரெயிலர் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

வேலில போற ஓணான வேட்டிக்க விட்ட கத “வாலீப வயS” பாடல்

Rap Ceylon தயாரிப்பில் பிரமாண்டமாக வெளிவந்திருக்கும் பாடல் “வாலீப வயS”. திஷோன் விஜயமோகனின் இசையில் உருவாகியுள்ள இந்தப்பாடலுக்கான ராப் வரிகளை வாகீசன் (தமிழ்), Ezekiel (ஆங்கிலம்) ஆகியோர் எழுதியுள்ளனர்.

(JIFF) “இலங்கைத் தமிழ் சினிமா” நேற்று – இன்று – நாளை: கலந்துரையாடலும் குழப்பங்களும்

"யாழ்ப்பாணம் சர்வதேச திரைப்பட விழா" (JIFF) இன் 8 ஆவது அங்கம் கடந்த 2 ஆம் திகதி ஆரம்பித்து தற்சமயம் நடைபெற்று வருகின்றது. இதன் நிறைவு நிகழ்வு நாளை (08)...

இயக்குனர் லெனின் எம்.சிவம் பங்கேற்கும் SCRIPT DEVELOPMENT தொடர்பான MASTERCLASS – JICF

யாழ்ப்பாணம் சர்வதேச திரைப்பட விழாவின் 8 ஆவது அங்கம் யாழ்ப்பாணத்தில் தற்சமயம் வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. இதன் ஒரு அங்கமாக இடம்பெறும் Masterclass ஒன்றில்...

ஜனவரி 20 இல் அவுஸ்ரேலிய திரையரங்குகளில் வெளியாகும் நம்மவர் திரைப்படம் “பொய் மான்”

Shobhanam Creations தயாரிப்பாக டொக்டர் ஜெயமோகன் எழுத்து, இயக்கத்தில் அவுஸ்ரேலியாவில் உருவாக்கப்பட்ட “பொய் மான்“ திரைப்படம் எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதி முதல் அவுஸ்ரேலிய திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளதாக படக்குழு...

எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டிர்திஹாவின் “லக்ஷ்மி எனும் பொதுமகள்” குறும்படம்

Sheya Production சார்பில் நிருபா விவேகானந்த் தயாரிப்பில் விவேக் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் குறும்படம் “லக்ஷ்மி எனும் பொதுமகள்”. இதன் டீசர் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

பிரகாஷ் ராஜாவின் மிரட்டும் “வனவேட்டை 2“ ட்ரெயிலர்

வனவேட்டை என்ற குறும்படத்தை தந்த குழுவினர் தற்போது “வனவேட்டை 2” என்ற குறும்படத்துடன் களமிறங்கியிருக்கிறார்கள். இதன் ட்ரெயிலர் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. பிரகாஷ் ராஜாவின் இயக்கத்தில் உருவாகிவரும்...

சிவி லக்ஸின் புதிய பாடல் “வெண்மதியே”

கனடா தமிழ் பசங்க (CTP) தயாரிப்பில் சிவி லக்ஸ் இன் இசை மற்றும் குரலில் அண்மையில் வெளிவந்துள்ள பாடல் “வெண்மதியே”. இந்தப்பாடலை யதுகுலன் எழுதியுள்ளதுடன்...

திரைக்கு வருகின்றது சசிகரன் யோவின் “வெளிநாட்டுக்காசு”

சசிகரன் யோ இயக்கத்தில் டேறியன், விதுர்சன், பூர்விகா, ரெமோ நிஷா, ஜெனிஸ்டன், சபேசன் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியாகி பலரது வரவேற்பையும் பெற்றது “வெளிநாட்டுக்காசு” வெப் தொடர்.

MOST POPULAR

HOT NEWS

Show Buttons
Hide Buttons