Home Tags Actor

Tag: Actor

பிரான்ஸிலும் பின்லாந்திலும் ஒரே நாளில் திரைக்கு வருகின்றது ஈழத்தின் “வெந்து தணிந்தது காடு“

மதிசுதாவின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவான “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் இலங்கைக்கு வெளியே திரையிடப்படும் மகிழ்ச்சியான அறிவிப்பை விடுத்த சில நாட்களுக்குள்ளேயே மகிழ்ச்சி இரட்டிப்பு ஆகியிருக்கின்றது.

‘புஷ்பக27’ திரைப்படத்திற்கு U சான்றிதழ் – அறிப்பை வெளியிட்டது படக்குழு

ராவணா விஷன் தயாரிப்பில் சிவநேசன் இயக்கத்தில் உருவாகிவரும் “புஷ்பக27” திரைப்படத்திற்கு “யு“ தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கப்பெற்றுள்ளதாக படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. பெருமளவு கிராபிக்ஸ் காட்சிகளுடன் உருவாகிவரும்...

மே தினத்தில் முதல்பார்வையை வெளியிடத்தயாராகும் “லூஸி” படக்குழு

பூவரசி மீடியா தயாரிப்பில் ஈழவாணியின் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் “லூசி”. இதில் அபயன் கணேஷ், பூர்விகா இராசசிங்கம், இதயராஜ், தர்ஷி பிரியா, சுகிர்தன், ஜொனி...

அடுத்தடுத்து அசத்தல் அறிவிப்புக்களை விடுக்கும் “மெய்நிகரே” படக்குழு

வின்ட்சர் புரொடக்ஷன் தயாரிப்பில் பிரவீன் கிருஷ்ணராஜாவின் இயக்கத்தில் அன்ட்ரூ இசையில் ரிஷி செல்வம் ஒளிப்பதிவில் தயாராகிவரும் முழு நீளத்திரைப்படம் “மெய்நிகரே”. இதன் பூஜை அண்மையில் கொழும்பு...

தமிழின் பெருமையைப் பேசும் “தகத்தகாய தமிழே” பாடல்

தமிழின் வரலாறு மற்றும் பெருமையை எடுத்துரைக்கும் நோக்கத்தில் உருவான ஒரு முயற்சி "தகத்தகாய தமிழே". இது மருத்துவர்கள் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவ மாணவர்களால் மட்டு கலைஞர்கள் பலரின் உதவியுடன்...

வவுனியாவில் நாளை “சபா” திரைப்பட சிறப்புக்காட்சி

VKSTAR குமணனின் இயக்கத்தில் உருவான “சபா” திரைப்படம் நாளை (22) சிறப்புக்காட்சியாக வவுனியா அமுதா திரையரங்கில் மாலை 5 மணிக்கு காட்சிப்படுத்தப்படவிருகின்றது. இந்தக்காட்சிக்கான ரிக்கெட்டுக்கள் தற்சமயம்...

நாளை வெளியாகிறது பிரகாஷ் ராஜாவின் “வனவேட்டை 2” திரைப்படம்!

பிரகாஷ் ராஜாவின் இயக்கத்தில் Biruntha Studio வின் ஒளிப்பதிவில் செல்வராஜ் தனுசனின் ஒளித்தொகுப்பில் உருவாகியுள்ள “வனவேட்டை 2“ திரைப்படம் நாளை (ஏப்ரல் 12) மற்றும் நாளை மறுதினம் மல்லாவி மற்றும்...

நாளை “குவியம் மொபைல் குறும்படப்போட்டி 2023“ இன் விருது வழங்கல் நிகழ்வு

குவியம் மீடியா பெருமையுடன் நடாத்திய “குவியம் மொபைல் குறும்படப்போட்டி 2023“ இன் விருது வழங்கல் நிகழ்வு நாளை (சனிக்கிழமை) மாலை 03.30 மணிக்கு யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

குவியம் மொபைல் குறும்படப்போட்டி 2023 – சிறப்புத் தெரிவுகள்

குவியம் மீடியா பெருமையுடன் நடாத்தியுள்ள “குவியம் மொபைல் குறும்படப்போட்டி 2023“ இல் முதல் 10 இடங்களுக்குள் வந்த குறும்படங்கள் குறித்த அறிவிப்பை கடந்த வாரம் வெளியிட்டிருந்தோம். இணைப்பு

குவியம் மொபைல் குறும்படப்போட்டி 2023 – TOP 10 Short films

குவியம் மீடியா பெருமையுடன் முதல் தடவையாக நடத்தியுள்ள “குவியம் மொபைல் குறும்படப்போட்டி 2023” இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு...

MOST POPULAR

HOT NEWS

Show Buttons
Hide Buttons