Home Tags Artist

Tag: Artist

விருதுகளுக்காக மட்டுமே படங்களை உருவாக்கினால் வணிக ரீதியாக தோற்போம் – இயக்குனர் சமிதன்

'1023', 'நான் நீ அவர்கள்', 'The border' உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட குறும்படங்களை இயக்கிய நம்பிக்கை தரும் ஈழ சினிமா படைப்பாளி சமிதன். 2010 இன் பின்னராக தொடர்ச்சியாக சினிமா...

யாழ். மாவட்ட திரைத்துறைக் கலைஞர்கள் அமைச்சர் நாமலுடன் சந்திப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இளம் குறும்பட தயாரிப்பாளர்கள், இசைக்கலைஞர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் கலைஞர்கள் இடையேயான ஒரு கலந்துரையாடல் நேற்று முன்தினம் (08) யாழ் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

“சம்பிரசாத” அரச குறும்படப் போட்டி 2020 (விபரங்கள் உள்ளே)

“சம்பிரசாத” அரச குறும்படப்போட்டி 2020 இற்காக குறுந்திரைப் படைப்பாளிகளிடம் இருந்து நாடளாவிய ரீதியில் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்ப முடிவுத்திகதி இம்மாதம் 30 (2020.10.30) ஆகும்.

குறுந்திரையில் இருந்து பெருந்திரை நோக்கி ‘திரை அரங்கம்’ – விபரம் உள்ளே!

தளம் தேடும் கலைஞர்களுக்கான களத்தினை அமைத்துக் கொடுக்க 'தடம்' ஏற்படுத்தியுள்ள களம் 'திரை அரங்கம்'. இதில் பெருந்திரை நோக்கிய கனவுடன் பயணிக்கின்ற அனைவரும் இணைந்து கொள்ளலாம்.

தமிழ் திரைத்துறைக் கலைஞர்கள் ஒருங்கிணைப்பு – 04 (நிர்வாக சபை தெரிவு)

தமிழ் திரைத்துறைக் கலைஞர்கள் - வட மாகாணம் ஒருங்கிணைப்பில் கலைஞர்கள் ஒருங்கிணைப்பு - 04 உம் நிர்வாக சபைத் தெரிவும் நாளை (06) மாலை 3 மணிக்கு யாழ். மத்திய...

யாழ்ப்பாணம் சர்வதேச திரைப்பட விழா (JICF2020) – விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

ஆறாவது தடவையாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச திரைப்பட விழா (Jaffna International Cinema Festival 2020 - JICF 2020) எதிர்வரும் ஒக்டோபர் 23 முதல் 28 ஆம் திகதி...

சி.வி.லக்ஸ் இன் ‘So High Yeh’ பாடல்

இசையமைப்பாளர், ராப் பாடகர் சிவி லக்ஸ் இற்கு இந்த வருடம் அமோகம் போலும்... அடுத்தடுத்து பாடல்களை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார். அவரது இசை மற்றும் குரலில் அண்மையில் வெளிவந்துள்ள பாடல் 'So...

தமிழ்த் திரைத்துறை கலைஞர்கள் ஒருங்கிணைப்புக் கூட்டம் -03

மூத்த கல்வியலாளர்கள், அரச உத்தியோகத்தர்கள், மற்றும் மூத்த கலை ஆளுமைகள் முன்னிலையில் “தமிழ்த் திரைத்துறை கலைஞர்கள் சங்கத்துக்கான ஒன்றுகூடல்” இன்று (23) மாலை 04 மணிக்கு யாழ். மத்திய...

MOST POPULAR

HOT NEWS

Show Buttons
Hide Buttons