Home Tags Film

Tag: Film

ஒரு அறை, இரண்டு பேர் – ஆழமான கருத்தைச் சொல்லிப்போகும் A MARRIAGE PROPOSAL...

Agenda 14 தயாரிப்பு ஒழுங்கமைப்பில் மாதவன் மகேஸ்வரன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் குறும்படம் A MARRIAGE PROPOSAL. இதை ஒரு மிக முக்கியமான குறும்படமாக நான் பார்க்கின்றேன்....

ஈழத்தின் வெந்து தணிந்தது காடு – படம் எப்படி? – புதிய திரையிடல் திகதிகளும்...

மதிசுதாவின் இயக்கத்தில் உருவான ஈழத்தின் “வெந்து தணிந்தது காடு“ திரைப்படம் கடந்த 29 ஆம் திகதி சிறப்புக்காட்சியாக யாழ். ராஜா திரையரங்கில் திரையிடப்பட்டிருந்தது. பெரும் எதிர்பார்ப்பை...

கர்ணன் படைப்பகம் யு-ரியூப் பக்கத்தில் வெளியாகிறது ”எனக்குள்ளே” திரைப்படம்!

மட்டக்களப்பில் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரு வரவேற்பை பெற்ற ”எனக்குள்ளே” திரைப்படம் இன்று (03) மாலை 05 மணிக்கு கர்ணன் படைப்பகம் (Karnan Creation) யு-ரியூப் பக்கத்தில் வெளியிடப்படுகின்றது.

மட்டு. மண் வாசத்துடன் “மீன் பாடும் ஊரு…” பாடல்

Visual Art Movies சார்பாக வைத்தியர் அருளானந்தம், சதா சண்முகநாதன் மற்றும் முரளிதரன் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “போடியார்”. இதனை முன்னணி...

மக்களிடம் எங்கள் சினிமாவை கொண்டு சேர்ப்பது சவாலானது – இயக்குனர் சனாதனன்

கொழும்பில் இருந்து தயாராகி வரும் ஒரு திரைப்படம் “மௌனமொழி”. இதனை பல குறும்படங்களை இயக்கிய சனாதனன் இயக்குகின்றார். ரவீந்திரன் தயாரிப்பில் வினோத்ரோன் இதற்கான ஒளிப்பதிவினை மேற்கொண்டுள்ளார்.

மட்டக்களப்பு மண்ணில் உருவான “போடியார்” திரைப்பட இசை வெளியீடு இன்று

Visual art movies தயாரிப்பில் நம் நாட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கோடீஸ்வரன் இயக்கத்தில் முற்றுமுழுதாக மட்டக்களப்பு மண்ணில் உருவான முழு நீளத்திரைப்படம் “போடியார்“. இதன்...

திட்டமிட்டபடி திரைக்கு வருகின்றது மதிசுதாவின் “வெந்து தணிந்தது காடு” திரைப்படம்

மதிசுதா இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஈழத்தின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் சில சர்ச்சைகள், குழப்பங்களின் பின் திட்டமிட்டபடி சிறப்புத் திரையிடலாக திரைக்கு வருகின்றது.

உலக சினிமா பற்றி பேசும் “காட்சி மொழி” காலாண்டிதழ்!

உலக சினிமாக்களைப் பற்றிப்பேசும் காத்திரமான “காட்சி மொழி” இதழ் காலாண்டிதழாக வெளிவருகிறது. புகழ் பெற்ற உலக சினிமாக்களை பற்றிய இதுவரை ஆவணப்படுத்தப்படாத விவரணைகளை உள்ளடக்கியது,...

16ஆம் திகதி மட்டக்களப்பில் ‘ஒமேகா’ திரைப்பட இசை வெளியீடு!

மட்டக்களப்பு மாவட்டத்தை தளமாக கொண்டு இயங்கி வரும் ‘அ’ கலையகத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஒமேகா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா எதிர்வரும் 16 ஆம் திகதி (திங்கட்கிழமை) மாலை 4.30...

வேட்டைக்குத் தயார் – கோடீஸ்வரனின் “சங்காரம்” திரைப்பட ட்ரெயிலர் வெளியாகியது

Bharanee cine camp சார்பில் பரணீதரன் சுந்தரமூர்த்தி தயாரிப்பில் கோடீஸ்வரனின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் “சங்காரம்”. இதன் அசத்தலான ட்ரெயிலர் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

MOST POPULAR

HOT NEWS

Show Buttons
Hide Buttons