Home Tags Krishnalani

Tag: Krishnalani

பூர்விகாவின் மாறுபட்ட நடிப்பில் “யோகினி” – டீசர் வெளியீடு

‘றிஸ்வான் என்டர்டெயின்மன்ட்“ தயாரிப்பில் க்ரிஷ் நலனி இயக்கத்தில் உருவாகிவரும் குறும்படம் “யோகினி“. இதன் முதற்பார்வை, மகளிர் தினமன்று வெளியீடு செய்யப்பட்டது. இந்நிலையில் அதன் டீசரும் அண்மையில் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தது.

ஷமீலின் கலக்கல் இசையில் க்ரிஷ் நலனி இயக்கத்தில் “ஏனடி“ பாடல் வெளியீடு

இதுவரை நடிகையாக அறியப்பட்ட க்ரிஷ் நலனி இயக்குனராக அறிமுகமாகியுள்ள “ஏனடி” பாடல் அண்மையில் வெளியாகியது. இந்தப் பாடலை நம் நாட்டின் நடிகர் ஜெறாட் நோயல் வெளியிட்டு வைத்தார். ஷமீலின் கலக்கல்...

க்ரீஷ் நலனியின் ‘ஏனடி’ பாடலை வெளியிடப்போகும் நம் நாட்டுப் பிரபலம்!

நம் நாட்டின் புகழ் பூத்த இசையமைப்பாளர் ஷமீலின் இசை மற்றும் வரிகளில் உருவான 'ஏனடி' பாடலின் ரீசர் அண்மையில் வெளியாகியிருந்தது. இந்நிலையில் முழுமையான பாடல் எதிர்வரும் 5 ஆம் திகதி...

ஏ.எஸ்.ஜீவன் இசையில் “சண்டைக்காரி” காணொளிப்பாடல்

ஏ.எஸ். ஜீவன் இசையில் ரதீஸின் குரலில் விக்கியின் “ரப்” வரிகளில் உருவாகியுள்ள பாடல் 'சண்டைக்காரி'. இந்தக் காணொளிப்பாடலை இயக்கியுள்ளார் சேகர். உதவி இயக்கம் டினேஷ். கலை இயக்குனர் அன்பே சுரேஷ்.

சிவி லக்ஸ் இன் ‘காந்தக் கண்கள்’ காணொளிப்பாடல் டீசர் வெளியீடு

சொல்லிசைக் கலைஞன் சிவி லக்ஸ் இன் புதிய படைப்பான 'காந்தக் கண்கள்' காணொளிப்பாடலின் டீசரினைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப்பாடலை சிவி லக்ஸ் உடன் இணைந்து சுலக்னி...

MOST POPULAR

HOT NEWS

Show Buttons
Hide Buttons