Home Tags Poorvika

Tag: Poorvika

“லூஸி“ யாழில் ஜூன் 17 ரிலீஸ், வவுனியாவில் ஜூன் 18!

பூவரசி மீடியா தயாரிப்பில் ஈழவாணி இயக்கத்தில் உருவாகியிருக்கும் “லூஸி” திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் 17ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும் மறுநாள் 18ஆம் திகதி வவுனியாவில் திரைப்படவுள்ளதாக அதன் இயக்குனர் அறிவித்துள்ளார்.

மே தினத்தில் முதல்பார்வையை வெளியிடத்தயாராகும் “லூஸி” படக்குழு

பூவரசி மீடியா தயாரிப்பில் ஈழவாணியின் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் “லூசி”. இதில் அபயன் கணேஷ், பூர்விகா இராசசிங்கம், இதயராஜ், தர்ஷி பிரியா, சுகிர்தன், ஜொனி...

பூர்விகாவின் மாறுபட்ட நடிப்பில் “யோகினி” – டீசர் வெளியீடு

‘றிஸ்வான் என்டர்டெயின்மன்ட்“ தயாரிப்பில் க்ரிஷ் நலனி இயக்கத்தில் உருவாகிவரும் குறும்படம் “யோகினி“. இதன் முதற்பார்வை, மகளிர் தினமன்று வெளியீடு செய்யப்பட்டது. இந்நிலையில் அதன் டீசரும் அண்மையில் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தது.

மிரட்டும் “யோகினி” முதற்பார்வை – படம் எதைப்பற்றியது? இயக்குனர் க்ரிஷ் நலனி செவ்வி

'றிஸ்வான் என்டர்டெயின்மன்ட்“ தயாரிப்பில் க்ரிஷ் நலனி இயக்கத்தில் உருவாகிவரும் குறும்படம் “யோகினி“. இதன் முதற்பார்வை, மகளிர் தினமன்று தர்மதுரை மற்றும் தர்பார் புகழ் திருநங்கை ஜீவா சுப்ரமணியன் அவர்களால் வெளியீடு...

இணையத் துன்புறுத்தல்களை வெளிப்படுத்தும் நவயுகாவின் “பெட்டை கோழி கூவி..” ஆவணப்படம்

இணையம் மூலமான துன்புறுத்தல்கள் குறிப்பாக சமூக வலைத்தளங்கள் மூலமாக பெண்களுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்களை மையப்படுத்தி நவயுகா குகராஜா இயக்கியுள்ள ஆவணக் குறும்படம் “பெட்டை கோழி கூவி..”.

வெளியாகியது “வெளிநாட்டு காசு” வெப் சீரிஸின் முதல் பாகம் – எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்ததா?

‘இம்போர்டஸ்’ தயாரிப்பாக ‘தமிழன் 24’ வெளியீடாக சசிகரன் யோவின் இயக்கத்தில் உருவாகியுள்ள “வெளிநாட்டு காசு” வெப் சீரிஸின் முதல் பாகம் அண்மையில் வெளிவந்துள்ளது. இந்த வெப் சீரிஸ்...

‘வெளிநாட்டு காசு’ குறுந்தொடரின் முன்னோட்டப்பாடல் வெளியாகியது

'இம்போர்டஸ்' தயாரிப்பாக 'தமிழன் 24' வெளியீடாக வரவுள்ளது 'வெளிநாட்டு காசு' குறுந்தொடர். இது எதிர்வரும் மே 7 ஆம் திகதி முதல் 'Tamilan24 Tv' என்ற யு-ரியூப் தளத்தில் வெளியாகவுள்ளதாக...

ஜொனி – பூர்விகா நடிப்பில் சஞ்ஜய் இயக்கத்தில் ‘நினைவில் நீ’ காணொளிப்பாடல்

எஸ்.ஏ.எஸ். எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் சஞ்ஜய் சிவாவின் வரிகள் மற்றும் இயக்கத்தில் உருவான 'நினைவில் நீ' காணொளிப்பாடல் வெகு விரைவில் வெளியாகவுள்ளது. இதன் டீசரை படக்குழு அண்மையில் வெளியிட்ட நிலையில், அது...

தர்சன் கே துரையின் ‘உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா’ குறும்படம்

Noize Makers சார்பில் முருகேசு அசோக்குமார் தயாரிப்பில் தர்சன் கே துரையின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் குறும்படம் 'உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா'. துஷாந்தன் மற்றும் பூர்விகா நடித்துள்ள...

பரதன், பூர்விகா நடிப்பில் “தேன் காரி” காணொளிப்பாடல் – செப். 09 ரிலீஸ்

கடந்த மாதம் “பரதா” பாடலைத் தந்த கூட்டணி இம்மாதம் “தேன் காரி” என்ற பாடலுடன் வந்திருக்கின்றது. ஆம்! பரத் எம்.ஜி.ஆர் கிரியேஷன்ஸ் பெருமையுடன் வழங்கும் சிவ பரதன் (பரா போய்),...

MOST POPULAR

HOT NEWS

Show Buttons
Hide Buttons