Home Tags Sasikaran Yo

Tag: Sasikaran Yo

சுதர்சன் இசையில் ஆட்டம் போட வைக்கும் ‘Why Baby’ பாடல்

எஸ்.வி.எஸ். புரொடக்ஷன் பெருமையுடன் வழங்கியுள்ள பாடல் 'Why Baby'. சுதர்சன் (கனடா) இசையில் உருவாகியுள்ள இந்தப்பாடலை சுப்பர் சிங்கர் புகழ் சாய்சரண் பாடியுள்ளார். பாடல் வரிகளை கே.எஸ்.சாந்தகுமார் எழுதியுள்ளார்.

பூஜையுடன் ஆரம்பித்த சசிகரன் யோவின் புதிய திரைப்படம்!

ஈழ சினிமாவில் கடந்த 07 வருடங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருப்பவர் சசிகரன் யோ. திரைப்படங்கள், குறும்படங்கள், பாடல்கள் என அவர் இந்த சினிமாவில் ஒளிப்பதிவாளராகவும், படத்தொகுப்பாளராகவும் பெற்ற அனுபவங்கள்...

சிறிய இடைவெளியின் பின் வெளியாகியது “வெளிநாட்டுக்காசு” வெப் தொடர்

‘இம்போர்டஸ்’ தயாரிப்பாக ‘தமிழன் 24’ வெளியீடாக சசிகரன் யோவின் இயக்கத்தில் உருவாகியுள்ள “வெளிநாட்டு காசு” வெப் சீரிஸின் 4 மற்றும் 5 ஆம் பாகங்கள் அண்மையில் வெளிவந்துள்ளன.

வெளியாகியது “வெளிநாட்டு காசு” வெப் சீரிஸின் முதல் பாகம் – எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்ததா?

‘இம்போர்டஸ்’ தயாரிப்பாக ‘தமிழன் 24’ வெளியீடாக சசிகரன் யோவின் இயக்கத்தில் உருவாகியுள்ள “வெளிநாட்டு காசு” வெப் சீரிஸின் முதல் பாகம் அண்மையில் வெளிவந்துள்ளது. இந்த வெப் சீரிஸ்...

சசிகரன் யோவின் ‘ஒரு துளி காதல்’ – அத்தியாயம் 02

நிழல் தேடும் கலைஞன் தயாரிப்பில் “திரை சீசன் 01” குறும்படத்தொடரின் இரண்டாம் பாகமான “ஒரு துளி காதல்” நேற்று (18) வெளியாகியுள்ளது. சாத்வீகன் பாவா, நிதி...

சங்கீதா நடேசலிங்கத்தின் “கருவலி” குறும்படம்

ஈழ சினிமாவில் பெண்களின் வருகையே மிக அரிதாக இருக்கும் நிலையில், புதிதாக இயக்குனர் அவதாரம் எடுத்து நம்பிக்கையுடன் களம் நுழைந்திருக்கின்றார் சங்கீதா நடேசலிங்கம். யாழ். பல்கலைக்கழகத்தில்...

சசிகரன் யோவின் “ஒரு துளி காதல்” – அத்தியாயம் 02

நிழல் தேடும் கலைஞன் தயாரிப்பில் “திரை சீசன் 01” குறும்படத்தொடரின் இரண்டாம் பாகமான “ஒரு துளி காதல்” எதிர்வரும் 18 ஆம் திகதி மாலை 6.30 இற்கு வெளியாகவுள்ளதாக படக்குழு...

மழை நீர் சேமிப்பு குறித்து பேசும் விமல் ராஜின் “காக்கைக் குஞ்சுகள்” குறும்படம்

ஐரோப்பிய யூனியன் தயாரிப்பில் யுனிசெப் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஒஃபெர் சிலோன் ஊடாக தயாரிக்கப்பட்டிருக்கும் குறும்படம் “காக்கைக் குஞ்சுகள்”. இதனை பல்வேறு விருதுகளுக்குச் சொந்தக் காரனான குறும்பட இயக்குனர் விமல்...

சசிகரன் யோவின் “அத்தியாயம் 01” குறும்படத் தொடர்

இலங்கைத் தமிழ் சினிமாவில் முன்னணிப் படத்தொகுப்பாளராக திகழ்பவர் சசிகரன் யோ. இவர் இடையிடையே ஒளிப்பதிவு, நடிப்பு, இயக்கம் என சினிமாவின் பல்வேறு தளங்களில் இயங்கக்கூடியவர். சமூகம் சார்ந்த பல குறும்படங்களை...

தந்தையர் தினத்தன்று வெளியாகும் “இவன் தந்தை என்நோற்றான்” பாடல்

யாழி தயாரிப்பில் எதிர்வரும் தந்தையர் தினத்தன்று “இவன் தந்தை என்நோற்றான்” எனும் காணொளிப்பாடல் வெளியாகவுள்ளது. இப்பாடலுக்கான இசை அமைத்துள்ளார் பி.பிரணவன், வரிகள் பிரதீபா, பாடியவர் எஸ்.அஜிபன்....

MOST POPULAR

HOT NEWS

Show Buttons
Hide Buttons